Monday, May 15, 2006

எதை நாம் பேச?

...ஆளும் வர்க்கச் சிங்கள மொழியில்
போர் என்றாலும் போர்.
சமாதானம் என்றாலும் போர்.
எதை நாம் பேச?

...ஆளப்படுகிற சிங்கள மக்களோ
வாய்மொழி இழந்து
முகங்கள் இழந்து
அபினி தின்று மூச்சுமிழந்து
ஆளும் பேய்களின் நடைப் பாவையாக,
இந்த மனிதன் விழிக்கும் வரைக்கும்
எவருடன் பேச?

சுமார் 30 வருடங்களுக்கு முன் யாராலோ எழுதப்பட்டது. இன்றும் அதே நிலை.

1 பின்னூட்டங்கள்:

said...

இன்னும் 30 என்ன 300 வருடங்கள் கடந்தாலும் அவர்கள் மாறப்போறதில்லை. நாங்கள்தான் அவர்கள் வழியில் (வன்முறை) சென்று அவர்களை மாற்றவேண்டும்